து. ராஜா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician து. ராஜா (டி. ராஜா) வேலூர் மாவட்டம் சித்தாத்தூர் கிராமத்தில் 3-6-1949-இல் துரைசாமி - நாயகம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். 1994 முதல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தேசியச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்[1][2][3]. இவர் 21 சூலை 2019 அன்று இந்திய பொதுவுடமைக் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Detailed Profile - Shri D. Raja - Members of Parliament (Rajya Sabha) - Who's Who - Government: National Portal of India". India.gov.in. 1990-01-07. 2018-06-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-12-18 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Tamil Nadu News : D. Raja, CPI candidate for RS polls". The Hindu. 2007-05-24. 2012-11-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. http://www.thehindu.com/news/national/tamil-nadu/cpi-renominates-d-raja-for-rajya-sabha/article4819729.ece
  4. டி.ராஜா

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=து._ராஜா&oldid=1859" இருந்து மீள்விக்கப்பட்டது