தரூர் புல்லைய்யா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician தரூர் புல்லைய்யா (Darur Pullaiah) என்பவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் இவர் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் அனந்தப்பூர் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கும், நாடாளுமன்றத்தின் கீழவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை இலயோலாக் கல்லூரி மாணவரான இவர் சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்து பட்டம் பெற்றுள்ளார்[1][2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "7th Lok Sabha Members Bioprofile". Lok Sabha. 18 மே 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 May 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Anantapur Parliamentary Constituency Map and Election Results". Maps of India. 8 May 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=தரூர்_புல்லைய்யா&oldid=2784" இருந்து மீள்விக்கப்பட்டது