தவார் சந்த் கெலாட்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician தவார் சந்த் கெலாட் (Thawar Chand Gehlot) , இவர் கர்நாடக மாநிலத்தின் 19வது மற்றும் தற்போதைய ஆளுநராக 11 ஜூலை 2021 முதல் பதவி வகித்து வருகிறார்.

நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில் 26 மே 2014 முதல் 29 மே 2019 முடிய மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாடு & அதிமாரமளித்தல் அமைச்சகத்தின் கேபினெட் அமைச்சராக பதவி வகித்தவர். தலித் சமூகத்தவரான இவர், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிறந்தவர். 2014ல், ஷாஜபுர் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெற்றி பெற்றிருந்தார்.[1]

மீண்டும் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையிலும் அதே சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் காபினெட் அமைச்சராக 31 மே 2019 முதல் 7 ஜூலை 2021 வரை பதவி வகித்தார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=தவார்_சந்த்_கெலாட்&oldid=2022" இருந்து மீள்விக்கப்பட்டது