தால் சிங் பைசென்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
தால் சிங் பைசென்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2019
முன்னவர் போத் சிங் பாகாத்
தொகுதி பாலாகாட், மத்தியப்பிரதேசம்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age[1]
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) பானுமதி பைசென்
பிள்ளைகள் 3 (2 மகள்கள் & 1 மகன்)
இருப்பிடம் வீ. எண். 397, (புதியது 1226), மா. க. இல்லம் அருகில், செனாய், மத்தியப் பிரதேசம், 480661
கல்வி A.V.M.S, D.H.B
தொழில் மருத்துவர், அரசியல்வாதி, விவசாயி

தால் சிங் பைசென் (Dhal Singh Bisen)(பிறப்பு 14 மே 1952) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மத்தியப்பிரதேசத்தினைச் சார்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 இந்திய பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகமத்தியப் பிரதேசத்தின் பாலக்காட்டிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தால் சிங் பைசென் 2003 முதல் 2005 வரை மத்தியப் பிரதேச அரசில் அமைச்சராக இருந்துள்ளார். இவர் 1990, 1993, 1998, 2003 ஆகிய ஆண்டுகளில் மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2011 வரை 2013 வரை மத்தியப் பிரதேச அரசின் 4வது மாநில நிதிக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Members : Lok Sabha". 164.100.47.194. 2019-09-13 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Balaghat Lok Sabha Election Result 2019". Firstpost. 23 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Lok Sabha elections: RSS stamp on BJP ticket distribution in Madhya Pradesh". Rajendra Sharma. The Times of India. 12 April 2019. 25 March 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=தால்_சிங்_பைசென்&oldid=2507" இருந்து மீள்விக்கப்பட்டது