தினேஷ் காஷ்யப்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
தினேஷ் காஷ்யப்
எம்.பி
தொகுதி பாஸ்டா்
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 18, 1962(1962-11-18)
பஸ்தார், சத்தீஸ்கர்
அரசியல் கட்சி பிஜேபி
வாழ்க்கை துணைவர்(கள்) விடுவதி கஷ்யப்
பிள்ளைகள் 2 மகன்கள் மற்றும் 1 மகள்
இருப்பிடம் பன்புரி, பர்சகுடா பஸ்தார்
இணையம் தினேஷ் காஷ்யப் எம்.பி

தினேஸ் காஷ்யப் (பிறந்த 18 நவம்பர் 1962) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவாா். இவர் இந்தியாவின்15-வது மக்களவையின் உறுப்பினராக இருந்தார். சத்தீஸ்கா் மாநிலத்தில், பசுதர் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சாா்பிலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவா் மே 2011-ல் நடந்த தேர்தலில் தோ்தெடுக்கப்பட்டாா்.[1] ஆனால் இவா் இறந்த பிறகு நடந்த இடைத்தோ்தலில் தோ்தெடுக்கப்பட்டவர் தினேசு காஷ்யப்பின் மகன் பாலிராம் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=தினேஷ்_காஷ்யப்&oldid=2247" இருந்து மீள்விக்கப்பட்டது