திருக்கடையூர்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian Jurisdiction

திருக்கடையூர் (திருக்கடவூர்) (ஆங்கிலம்:Thirukadaiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5,533 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 2,757 ஆண்கள், 2,776 பெண்கள் ஆவார்கள். திருக்கடையூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78.71% ஆகும்.

சிறப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

மயிலாடுதுறை - காரைக்கால் சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 21.4 கி.மி. தூரத்தில், காரைக்காலில் இருந்து 21.7 கிமீ தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 23 கி.மி. தொலைவில் சீர்காழி - காரைக்கால் சாலை வழியில் இவ்வூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயில் புகழ்பெற்ற சைவத்தலமாகும்.

ஆதாரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. http://census2001.tn.nic.in/pca2001.aspx-Rural[தொடர்பிழந்த இணைப்பு] - Nagapattinam District;Tharangambadi Taluk;Thirukkadaiyur Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
"https://ta.bharatpedia.org/index.php?title=திருக்கடையூர்&oldid=12905" இருந்து மீள்விக்கப்பட்டது