திருச்சிராப்பள்ளி மேற்கு (சட்டமன்றத் தொகுதி)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

திருச்சிராப்பள்ளி மேற்கு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

1951 முதல் திருச்சிராப்பள்ளி-II என அழைக்கப்பட்டு வந்த இத்தொகுதி, 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, திருச்சி மேற்கு தொகுதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்[தொகு | மூலத்தைத் தொகு]

திருச்சி (மாநகராட்சி) வார்டு எண்: 39 முதல் 42 வரை மற்றும் 44 முதல் 60 வரை[2]

பெரிய சின்னவடவூர்,நத்தர்ஷாபள்ளி,

தென்னூர் ,பிராட்டியூர்(கி),பிராட்டியூர்(மே)

பஞ்சப்பூர்,கோ அபிசேகபுரம், புத்தூர்,சிந்தாமணி,தாமலவாருபயம்,பாண்டமங்கலம்

உ.திருமலை,

வெற்றி பெற்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 எம். மரியம் பிட்சை அதிமுக 77,492 50.21 கே. என். நேரு திமுக 70,313 45.56
2011 இடைத்தேர்தல்* மு. பரஞ்சோதி அதிமுக 69,029 54.17 கே. என். நேரு திமுக 54,345 42.65
2016 கே. என். நேரு திமுக 92,049 51.30 ஆர். மனோகரன் அதிமுக 63,634 35.47
2021 கே. என். நேரு திமுக 1,16,018 -- வி. பத்மநாபன் அதிமுக 32,632 --
  • இடைத்தேர்தல்[3]

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
4,100 2.28%[4]

2021 சட்டமன்றத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

, 2021 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,29,764 1,39,351 17 2,69,132[5]

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[6][தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர் 24 3 27
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் 12 2 14
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் 1 0 1
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் 11 2 13

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. திருச்சி மேற்கு தொகுதி கண்ணோட்டம். மாலை மலர். 28 மார்ச் 2021. https://www.maalaimalar.com/news/district/2021/03/28162800/2482480/Trichy-west-constituency-Overview.vpf. 
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 31 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Bye Election to 140 Tiruchirappalli (West) Assembly Constituency" (PDF). CEO, Tamil Nadu. 25 ஏப்ரல் 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 28 October 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. http://eciresults.nic.in/ConstituencywiseS22140.htm?ac=140
  5. https://www.elections.tn.gov.in/acwithcandidate_tnla2021/
  6. http://ecapp0155.southindia.cloudapp.azure.com/NOM/pu_nom_2021/public_report.aspx?eid=AY32021

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்