திருப்பரங்குன்றம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:About

திருப்பரங்குன்றம்
—  மதுரை மாநகராட்சிப் பகுதி  —
திருப்பரங்குன்றம்
இருப்பிடம்: திருப்பரங்குன்றம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் வார்ப்புரு:Infobox coord
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
ஆளுநர் {{#property:p35|from=Q1445}}[1]
முதலமைச்சர் {{#property:p6|from=Q1445}}[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். எஸ். அனீஷ் சேகர், இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி திருப்பரங்குன்றம்
சட்டமன்ற உறுப்பினர்

வி. வி. ராஜன் செல்லப்பா (அதிமுக)

மக்கள் தொகை 39,009 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


Script error: No such module "convert".


திருப்பரங்குன்றம் (ஆங்கிலம்:Thiruparankundram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். இந்தப் பகுதி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளில் முன்பு பேரூராட்சியாக இருந்தது. பின்னர் மூன்றாம் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புத் தேர்தலின் போது மதுரை மாநகராட்சியின் 4-வது மண்டலத்தின் 96-வது வார்டில் இணைக்கப்பட்டது.[4] மதுரை நகரத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

இந்தப் பகுதியில் இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 39,009 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருப்பரங்குன்றம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருப்பரங்குன்றம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

போக்குவரத்து[தொகு | மூலத்தைத் தொகு]

இருப்புப்பாதை[தொகு | மூலத்தைத் தொகு]

தமிழ்நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இருப்புப் பாதை மூலம் இணைக்கும் திருப்பரங்குன்றம் தொடருந்து நிலையம் இங்கு அமைந்துள்ளது.

ஆன்மீகத் தலங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:Wide image

ஆதாரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "[[மதுரை]] மாநகராட்சியின் 4 மண்டலங்களும், வட்டங்களும்". 2019-08-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-08-19 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. ஜனவரி 30, 2007 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=திருப்பரங்குன்றம்&oldid=18431" இருந்து மீள்விக்கப்பட்டது