திலிப் சிங் ஜூடியோ

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

திலிப் சிங், இந்திய அரசியல்வாதி ஆவார். சத்தீசுக்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர். அடல் பீகார் வாச்பாய் அரசவையில், சுற்றுச்சூழல் மற்றும் காடுகளுக்கான அமைச்சராகப் பணியாற்றியவர். [1] சத்தீசுக்கர் மாநிலத்தின் ஜஷ்பூர் நகரத்தில் பிறந்தவர். பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். [1] 2003 ஆம் ஆண்டில், ஊழல் புகாரிலும் சிக்கியவர் [2]

இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:நபர்-குறுங்கட்டுரை

  1. 1.0 1.1 "மாநிலங்களவை தளத்தில்". 2013-02-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-11-12 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. Jain, Sonu (2003). "Caught on tape: Union Minister taking cash, saying money is no less than God". The Sunday Express. 2006-04-25 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=திலிப்_சிங்_ஜூடியோ&oldid=2246" இருந்து மீள்விக்கப்பட்டது