திலீப் கோஷ்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
திலீப் கோஷ்
9வது தலைவர், பாரதிய ஜனதா கட்சி, மேற்கு வங்காளம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2015
முன்னவர் இராகுல் சின்கா
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 மே 2019
முன்னவர் சந்தியா ராய்
தொகுதி மிட்னாபூர் மக்களவைத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
19 மே 2016 – 23 மே 2019
முன்னவர் கியான் சிங் சோகன்பால்
பின்வந்தவர் பிரதீப் சர்க்கார்
தொகுதி கரக்பூர் சதர் சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 1 ஆகஸ்டு 1964
குலியானா, ஜார்கிராம் மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா [1]
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
சார்புகள்
ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்
இருப்பிடம் வடக்கு அவுன்யூ, டியூப்லெக்ஸ், புது தில்லி
கையொப்பம்
பட்டப்பெயர்(கள்) நரு தா[2]

திலீப் கோஷ் (Dilip Ghosh) (பிறப்பு: 1 ஆகஸ்டு 1964) மேற்கு வங்காள மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் ஆவார்.[3] 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் திலீப் கோஷ், 23 மே 2019 அன்று, மிட்னாபூர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கரக்பூர் சதர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினராக 19 மே 2016 முதல் 23 மே 2019 வரை செயல்பட்டார்.[4]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Dilip Ghosh (ভারতীয় জনতা পার্টি (BJP))". myneta.info. 16 December 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. Sujit Nath (January 21, 2020). "Poll Star: Firebrand Dilip Ghosh Has Ignited Hopes in Bengal BJP of 2021 Triumph". News18.com. https://www.news18.com/news/politics/poll-star-firebrand-dilip-ghosh-has-ignited-hopes-in-bengal-bjp-of-2021-triumph-2467503.html. "The 55-year-old state unit chief, Dilip Ghosh, is now a key component of the party, largely due to his personality and oratorical skills, even if controversial at times." 
  3. "Dilip Ghosh appointed West Bengal BJP chief.". தி இந்து. PTI. 11 December 2015. http://www.thehindu.com/news/national/other-states/dilip-ghosh-appointed-west-bengal-bjp-chief/article7976954.ece. 
    "Dilip Ghosh WB BJP president". http://www.hindustantimes.com/india/bjp-appoints-rss-man-dilip-ghosh-as-new-party-chief-in-west-bengal/story-p5FIaccmwytlnpolmcvESN.html. 
    Banerjie, Monideepa; Sanyal, Anindita (January 16, 2020). "Dilip Ghosh Re-Named Bengal BJP Chief Amid Row over "Like Dogs" Remark". NDTV.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
    "Dilip Ghosh re-elected West Bengal BJP chief". The Hindu. 16 January 2020. https://www.thehindu.com/news/national/other-states/dilip-ghosh-re-elected-west-bengal-bjp-chief/article30578888.ece. 
  4. "KHARAGPUR SADAR Election Result 2016, Winner, KHARAGPUR SADAR MLA, West Bengal". NDTV.com. 7 April 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=திலீப்_கோஷ்&oldid=2556" இருந்து மீள்விக்கப்பட்டது