தீபக் காந்தேகர்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
Deepak Khandekar
The Secretary, Ministry of Tribal Affairs, Shri Deepak Khandekar visiting after inaugurating the “Aadi Mahotsav” a window to tribal commerce - an exhibition to showcase tribal handicrafts for sale made by artisans invited.JPG
பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் செயலாளர்
தனிநபர் தகவல்
குடியுரிமை இந்தியா
தேசியம் இந்தியா
கல்வி கட்டிடப் பொறியாளர்
படித்த கல்வி நிறுவனங்கள் தேசிய தொழில் நுட்ப நிறுவனம்,ராய்ப்பூர்
பணி ஆட்சியதிகாரி

தீபக் காந்தேகர் (Deepak Khandekar) 1985ஆம் ஆண்டில் தேர்ச்சிபெற்ற ஓர் இந்திய ஆட்சிப் பணியாளர் ஆவார். தற்போது இவர் இந்திய அரசாங்கத்தின் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தில் செயலாளராக உள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் பதவியையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.[1][2][3]

கல்வி[தொகு | மூலத்தைத் தொகு]

ராய்ப்பூர் தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தில் காந்தேகர் பட்டம் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Deepak Khandekar IAS given addl charge as Secretary- Social Justice & Empowerment | Indian Bureaucracy is an Exclusive News Portal" (in English). 2019-11-12. 2020-06-15 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. Network, Elets News (2019-11-13). "Deepak Khandekar additional charge as Secretary, Social Justice and Empowerment". eGov Magazine (in English). 2020-06-15 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Centre to hold review meeting of states on Forest Rights Act". The New Indian Express. 2020-06-15 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=தீபக்_காந்தேகர்&oldid=1177" இருந்து மீள்விக்கப்பட்டது