துபாய் டிராம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox rail line

துபாய் டிராம் (Dubai Tram) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நவம்பர் 11, 2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட போக்குவரத்து சேவையாகும். முதலில் 10.6 கிலோமீட்டர் தொலைவிற்கு இயக்கப்பட்டுள்ள இந்த போக்குவரத்து சேவை பதினோரு நிறுத்தங்களுடன் பூர்ஜ் அல் அராப் எனும் விடுதி மற்றும் பாம் ஜுமேரா எனும் குடியிருப்பு பகுதிகளின் வழியே செல்கிறது.

உசாத்துணை[தொகு | மூலத்தைத் தொகு]

வெளி இணைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=துபாய்_டிராம்&oldid=17140" இருந்து மீள்விக்கப்பட்டது