தென்காசி வட்டம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

தென்காசி வட்டம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக தென்காசி நகரம் உள்ளது. தென்காசி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.[2]

இந்த வட்டத்தின் கீழ் கல்லூரணி, தென்காசி என 2 குறுவட்டங்களும், 20 வருவாய் கிராமங்களும் உள்ளன. [3]

மக்கள்தொகை பரம்பல்[தொகு | மூலத்தைத் தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [4]

சமயம்[தொகு | மூலத்தைத் தொகு]

  • இந்துக்கள் = 77.82%
  • இசுலாமியர்கள் = 17.58%
  • கிறித்தவர்கள் = 4.48%
  • பிறர்= 0.21%

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தென்காசி மாவட்டம்

"https://ta.bharatpedia.org/index.php?title=தென்காசி_வட்டம்&oldid=14214" இருந்து மீள்விக்கப்பட்டது