தேர்தல் அறிக்கை

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

தேர்தல் அறிக்கை (election manifesto இலங்கை வழக்கு: தேர்தல் விஞ்ஞாபனம்) என்பது, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்கள் குழுவின் தலைமையால் வெளியிடப்படும், தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்னென்ன செய்யத் திட்டமிட்டுள்ளார்கள் என்பதைத் தெளிவாக விளக்கும் ஒரு அறிவிக்கையாகும். இந்த அறிக்கையில் கொள்கைகள், சிறப்புத்தன்மைகள், நோக்கங்கள் ஆகியன அல்லது இதுபோன்ற இன்னும் ஏதாவது செய்திகள், குறிப்பாக அரசியல் சார்ந்த செய்திகள் இடம்பெற்றிருக்கும்.

"https://ta.bharatpedia.org/index.php?title=தேர்தல்_அறிக்கை&oldid=121" இருந்து மீள்விக்கப்பட்டது