தேவப்ப அன்னா செட்டி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ராசு என்கிற தேவப்ப அன்னா செட்டி, மகாராட்டிர அரசியல்வாதி ஆவார். இவர் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிரோல் என்னும் ஊரில் சூன் 1, 1967 அன்று பிறந்தார். இவர் சுவபிமானி பட்சா கட்சியின் நிறுவனத் தலைவர் ஆவார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, ஹாத்கணங்கலே மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1].

பதவிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் கீழ்க்காணும் பதவிகளில் இருந்துள்ளார்.[1]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 1.0 1.1 "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". 2014-10-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-12-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=தேவப்ப_அன்னா_செட்டி&oldid=2248" இருந்து மீள்விக்கப்பட்டது