தேவ காந்த பருவா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு

ரோமானிய நாட்டு அதிபருடன், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தேசியத் தலைவர் தேவகாந்த பரூவா (இடது), ஆண்டு 1976

தேவ காந்த பருவா (Dev Kant Barooah - D K Barooah) (22 பிப்ரவரி 1914 – 28 சனவரி 1996), இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர், நெருக்கடி நிலையின் போது இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தேசியத் தலைவராக (1975–77) இருந்தவர். 1974-ஆண்டுகளில் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தியைப் புகழ்பாடும் விதமாக, இந்தியாவே இந்திரா. இந்திராவே இந்தியா (India is Indira. Indira is India.) என்ற முழக்கத்தை முதலில் முழங்கியவர்.[1] 1977-இல் 6வது மக்களவைக்கு நௌகாங் மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2]

1 பிப்ரவரி 1971 முதல் 4 பிப்ரவரி 1973 முடிய பிகார் மாநிலத்தின் ஆளுநராகச் செயல்பட்டவர்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=தேவ_காந்த_பருவா&oldid=2598" இருந்து மீள்விக்கப்பட்டது