த. நாகரத்தினம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox person தங்கவேலு நாகரத்தினம் (பிறப்பு: செப்டம்பர் 1, 1933) என்பவர் ஒரு இந்திய தமிழ் அரசியல்வாதியாவார். இவர் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்ததின் (பழைய செங்கல்பட்டு மாவட்டம்) நுங்கம்பாக்கத்தில் பிறந்தார். மதராஸ் பல்கலைக்கழகத்தின் நியூ பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலை, மற்றும் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பி.எல். படித்தார். திமுகாவைச் சேர்ந்தவரான இவர் ஸ்ரீபெரம்புதூர் தொகுதியில் இருந்து இரண்டு முறை இந்திய மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [1] [2]

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

 

  1. "Rediff On The NeT: Polling Booth: Election' 96: Tamilnadu/Sriperumbudur". Rediff.com. 9 March 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Sriperumbudur Elections Results 2014, Current MP, Candidates list for Elections in Sriperumbudur Parliamentary Constituency of Tamil Nadu". Elections.in. 9 March 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=த._நாகரத்தினம்&oldid=1766" இருந்து மீள்விக்கப்பட்டது