த. வேணுகோபால்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

தனபால் வேணுகோபால் (பிறப்பு: நவம்பர் 5, 1936) இந்தியாவின் பதினைந்தாவது மக்களவைக்கான திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆவார்.[1] இவர் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர். இவர் திருப்பத்தூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர்.[2]

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

மக்களவைக்கு ஐந்து முறையும், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 2 தடவையும் இவர் தெரிவாகி இருந்தார்.[3] தமிழ் நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்.[4]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. 17 September 2011 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "List of Successful Candidates" (PDF). Statistical Reports of General elections 2004. Election Commission of India. 18 ஜூலை 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 9 January 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Lok Sabha Website Positions held". 2013-02-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-06-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. மக்களவைத் தேர்தலில் வெற்றி

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=த._வேணுகோபால்&oldid=2020" இருந்து மீள்விக்கப்பட்டது