நந்திகம் சுரேஷ்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician நந்திகம் சுரேஷ் (வார்ப்புரு:Lang-en, பிறப்பு: ஜுன் 15 1976) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு பாபட்ல மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3][4].

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "YSRC opens doors of Parliament for banana farmer, teacher and a cop". Samdani MN. The Times of India. 27 May 2019. 29 September 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Nandigam Suresh: Power of democracy: Andhra BPL card makes it to Parliament". Samdani MN. The Times of India. 27 May 2019. 29 September 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "When YS Jagan Gave The Bapatla Lok Sabha Seat To A Poor Dalit". Sakshi Post. 19 March 2019. 29 September 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Bapatla (Andhra Pradesh) Election 2019". Times Now. 23 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=நந்திகம்_சுரேஷ்&oldid=2513" இருந்து மீள்விக்கப்பட்டது