நரேஷ் சாந்தர் சதுர்வேதி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

நரேஷ் சாந்தர் சதுர்வேதி (பிறப்பு 30 ஏப்ரல் 1928) ஒரு எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். இவர் பெரும்பாலும் ஹிந்தி மொழியில் எழுதுகிறார். அவர் உத்திரப்பிரதேசத்தில் உள்ள பரூகபாத்தில் பிறந்தார். ஜபல்பூர் பல்கலைக் கழகத்திலிருந்து ஹிந்தியில் எம்.ஏ. பட்டம் பெற்றாா்.[1]

சதுர்வேதி இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகவும் இருந்தாா். இவா் கான்பூர் தொகுதியில் இருந்து 8 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவா்அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயராளராகவும் இருந்தாா்.[3]வார்ப்புரு:எப்பொழுது 1999 ல், பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினத்திற்கான ஆணையத்தின் உறுப்பினராக இருந்துள்ளாா்.

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]