நல்லமுத்து இராமமூர்த்தி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician டி. நல்லமுத்து இராமமூர்த்தி என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், கல்வியாளரும் ஆவார். இவர் இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு மதராஸ் மாநிலத்தில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியினால் தேர்ந்தெடுக்கபட்டார். இவர் 1946 ஆம் ஆண்டு மிஸ் மியர்ஸுக்குப் அடுது சென்னை இராணி மேரி கல்லூரியின் துணைவேந்தராக பொறுப்பேற்றவர். மேலும் இவர்தான் அதன் முதல் இந்திய துணைவேந்தரும் ஆவார். [1] [2]

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

 

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). மாநிலங்களவை. 3 April 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "PRINCIPAL'S LIST QUEEN MARY'S COLLEGE (AUTONOMOUS), CHENNAI-4". Queen Mary's college. 25 May 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>