நவாஸ் கனி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician நவாஸ் கனி (Navaskani, பிறப்பு: மே 14 1979) ஓர் இந்திய அரசியல்வாதியும், 17வது நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், இராமநாதபுரம் தொகுதியிலிருந்து, இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

பிறப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்திலுள்ள, குருவாடி என்னும் ஊரில் காதர் மீரா கனி - ரம்ஜான் பீவி தம்பதியருக்கு 1979 ஆம் ஆண்டு மே 14 நாளன்று மகனாக பிறந்தார். பள்ளிப் படிப்பை கடலாடியில் முடித்த பிறகு படிப்படியாக தொழிலில் உயர்ந்து நின்று எஸ். டி. கூரியர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக விளங்குகின்றார்.[3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழக மக்களவை உறுப்பினர்கள், பதினேழாவது மக்களவை

"https://ta.bharatpedia.org/index.php?title=நவாஸ்_கனி&oldid=1776" இருந்து மீள்விக்கப்பட்டது