நவ்நீத் கௌர்
Jump to navigation
Jump to search
நவநீத் கௌர் (3 ஜனவரி 1986) என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு திரைப்படங்களில் அதிகம் பணியாற்றியுள்ளார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில், மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்றார்.[1] [2]
நவனேட் மும்பை மகாராஷ்டிராவில் பிறந்தவர்.[3] இவருடைய பெற்றோர்கள் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர். கார்த்திகா மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு முடித்தார். 12 ஆம் வகுப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு, மாடல் அழகி ஆனார்.
கன்னட திரைப்படமான தர்சன் என்பதில் முதன்முதலாக நடித்தார்.
திரைப்படங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2004 | தர்சன் | நந்தினி | கன்னடம் | |
2004 | சீனு வசந்தி லட்சுமி | லட்சுமி | தெலுங்கு | |
2004 | சத்ருவு | தெலுங்கு | ||
2005 | சேத்னா: தி எக்சேமன்ட் | ஆஸ்தா | இந்தி | |
2005 | ஜெகபதி | தெலுங்குன | ||
2005 | குட் பாய் | கிருஷ்ண வேணி | தெலுங்கு | |
2006 | ரூம்மெட்ஸ் | பல்லவி | தெலுங்கு | |
2007 | மகாரதி | தெலுங்கு | ||
2007 | யமதொங்கா | ரம்பா | தெலுங்கு | |
2007 | பங்காரு கொண்டா | அகல்யா | தெலுங்கு | |
2008 | பூமா | தெலுங்கு | ||
2008 | ஜபிலம்மா | ஜபிலம்மா | தெலுங்கு | |
2008 | டெரர் | தெலுங்கு | ||
2008 | அரசாங்கம் | ஆர்த்தி | தமிழ் | |
2008 | லவ் இன் சிங்கப்பூர் | டயானா பெர்ரீரா | மலையாளம் | |
2009 | பிளாஸ் நியூஸ் | நக்சத்ரா | தெலுங்கு | |
2009 | எழுகுண்டவானா வெங்கடராமனா அந்தரு பாகுண்டலி | தெலுங்கு | ||
2010 | லாட் காயா பெச்சா | லவ்லி | பஞ்சாபி | |
2010 | நிர்னயம் | தெலுங்கு | ||
2010 | காலசக்கரம் | தெலுங்கு | ||
2010 | அம்பாசமுத்திரம் அம்பானி | நந்தினி | தமிழ் | |
2010 | சேவன் தர்யா (தி சிக்ஸ்த் ரிவர்) | ரீட் | பஞ்சாபி |
ஆதாரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ↑ அமராவதி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் வென்ற முன்னாள் தமிழ் நடிகை நவநீத் கௌர்
- ↑ அமராவதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நவநீத் கௌர்
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;cinegoer1
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை