நாராயண் சதோபா கஜ்ரோல்கர்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox person நாராயண் சடோபா கஜ்ரோல்கர் (Narayan Sadoba Kajrolkar) இவர் ஓர் இந்திய சுதந்திர ஆர்வலரும், காந்தியவாதியும் மற்றும் சமூக சேவகரும் ஆவார். பொதுத் தேர்தலில் பி.ஆர்.அம்பேத்கரை தோற்கடித்தவர் என்று நன்கு அறியப்பட்டவர். [1] பிறப்பால் ஒரு மராத்தியான இவர் அம்பேத்கரின் தனிப்பட்ட உதவியாளராக பணியாற்றினார். [2] 1952இல் மும்பை வட மத்திய தொகுதியில் இருந்து நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் அம்பேத்கருக்கு எதிராக போட்டியிட்டு 15000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 1962 தேர்தலில் இரண்டாவது முறையாக அதே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]

மகர் சமூகத்தில் பிறந்த நாராயண், 1953ஆம் ஆண்டின் முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆணையத்தில் உறுப்பினராக இருந்தார். இவர் பட்டியல் சாதி சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தினார். [4][5] பின்தங்கிய வர்க்க மக்களின் அமைப்பான தலித் வர்க சங்கத்தின் உறுப்பினராகவும், குழுவின் செயலாளராகவும் பணியாற்றும்போது 1953 ஏப்ரல் 5 ஆம் தேதி ஜெகசீவன்ராமின் பிறந்த நாளைக் கொண்டாட முடிவு செய்தார். [6] சமுதாயத்திற்கு இவர் செய்த பங்களிப்பிற்காக இந்திய அரசு 1970 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை கௌரவாமான பத்ம பூசண் விருதினை இவருக்கு வழங்கியது. [7]

1983இல் இவர் இறந்தார்.[8]

மேலும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "The first Lok Sabha elections (1951–52)". Indian Express. 27 March 2014. 26 March 2016 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "B. R. Ambedkar". Times of Maharashtra. 14 November 2014. 5 ஏப்ரல் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 March 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Members of the Third Lok Sabha". Empowering India. 2016. 26 March 2016 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. Christophe Jaffrelot (2003). India's Silent Revolution: The Rise of the Lower Castes in North India. C. Hurst & Co. Publishers. பக். 505. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781850656708. https://books.google.com/?id=OAkW94DtUMAC&pg=PA222&lpg=PA222&dq=Narayan+Sadoba+Kajrolkar#v=onepage&q=Narayan%20Sadoba%20Kajrolkar&f=false. 
  5. Sankar Ghose (1993). Jawaharlal Nehru, a Biography. Allied Publishers. பக். 353. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170233695. https://books.google.com/?id=MUeyUhVGIDMC&pg=PA513&lpg=PA513&dq=Narayan+Sadoba+Kajrolkar#v=onepage&q=Narayan%20Sadoba%20Kajrolkar&f=false. 
  6. Indrani Jagjivan Ram (2010). Milestones: A Memoir. Penguin Books India. பக். 297. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780670081875. https://books.google.com/?id=eYCynd34aIwC&pg=PA156&lpg=PA156&dq=Narayan+Sadoba+Kajrolkar#v=onepage&q=Narayan%20Sadoba%20Kajrolkar&f=false. 
  7. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. 15 நவம்பர் 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 3 January 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  8. Lok Sabha, India. Parliament (2003). "Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>