நிதின் கட்காரி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

நிதின் கட்காரி (நிதின் கட்காரி, மராத்தி:नितीन गडकरी) About this soundpronunciation ; (பிறப்பு:27 மே 1957) ஒரு இந்திய அரசியல் பிரமுகர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் ஆவார்[1]. 2009 பொதுத்தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்காரி பிஜேபியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், இவர் மகாராஷ்டிராவின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது செய்த பல புதிய கட்டுமானப் பணிகளுக்காகவும், குறிப்பாக நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் கட்டுமானத்திற்காக அறியப்படுகிறார்[2] தற்போது .நடுவண் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "ராஜ்நாத் சிங்கை அடுத்து நிதின் கட்காரி பிஜேபி தலைவராகிறார்". டைம்ஸ் ஆஃப் இந்தியா. ஏப்ரல் 14, 2013 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "மகாராஷ்டிராவில் பொதுப்பணித்துறை அமைச்சராக". என்டிடிவி. ஏப்ரல் 14, 2013 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:பாரதிய ஜனதா கட்சி

"https://ta.bharatpedia.org/index.php?title=நிதின்_கட்காரி&oldid=2358" இருந்து மீள்விக்கப்பட்டது