நிர்மல் சந்திர ஜெயின்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
நிர்மல் சந்திர ஜெயின்
இராஜஸ்தான் ஆளுநர்
பதவியில்
14 மே 2003 – 22 செப்டம்பர் 2003
முன்னவர் அன்சுமான் சிங்
பின்வந்தவர் கைலாசுபதி மிசுரா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1977–1980
பின்வந்தவர் கர்கி ஷங்கர் மிஸ்ரா
தொகுதி சியோனி, மத்தியப்பிரதேசம்
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 24, 1928(1928-09-24)
இறப்பு 22 செப்டம்பர் 2003( 2003-09-22) (அகவை 74)வெளிப்பாடு பிழை: அங்கீகரிக்கப்படாத வார்த்தை "september".
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
சார்புகள்
ஜனதா கட்சி, பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ரோகிணி தேவி

நிர்மல் சந்திர ஜெயின் (Nirmal Chandra Jain)(24 செப்டம்பர் 1924 - 22 செப்டம்பர் 2003) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் மூத்த வழக்கறிஞர் ஆவார். இவர் 1977-ல் ஜனதா கட்சியின் உறுப்பினராக மத்தியப் பிரதேசத்தில் உள்ள சியோனியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், இவர் மத்தியப்பிரதேச அரசின் தலைமை வழக்கறிஞராக ஆனார். இதன் பிறகு மூத்த வழக்கறிஞராகத் தனது பயிற்சியைத் தொடர்ந்தார். பின்னர் இந்திய நிதி ஆணையத்தின் உறுப்பினரானார். ஜெயின் 2003 முதல் இராஜஸ்தானின் ஆளுநராகச் சிறிது காலம் பதவி வகித்தார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "6th Lok Sabha Members Bioprofile Nirmal Chandra Jain". Lok Sabha. 2 ஏப்ரல் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 31 March 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Nirmal Chandra Jain sworn-in as Rajasthan governor". Zee News. 14 May 2003. 31 March 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Rajasthan Governor N C Jain passes away". The Times of India. 22 September 2003. 31 March 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Raj Pramukh & Governors of Rajasthan". Rajbhawan Rajasthan Government. 27 June 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 31 March 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=நிர்மல்_சந்திர_ஜெயின்&oldid=2787" இருந்து மீள்விக்கப்பட்டது