நுஸ்ரத் ஜகான்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
நுஸ்ரத் ஜகான்
SouBoyy meets Nusrat Jahan at FIERAA, a fashion and lifestyle exhibition held at Sapphire Banquet 2, Calcutta.JPG
மக்களவை உறுப்பினர்
பசிர்ஹத் மக்களவைத் தொகுதி, மேற்கு வங்காளம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
24 மே 2019
முன்னவர் இதிரிஸ் அலி
பெரும்பான்மை 3,50,369 (24.4%)
தனிநபர் தகவல்
பிறப்பு நுஸ்ரத் ஜகான்
8 சனவரி 1990
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) வார்ப்புரு:Marriage
பணி திரைப்பட நடிகை, அரசியல்வாதி
சமயம் இசுலாம்
விருதுகள் Fair One Miss Kolkata

நுஸ்ரத் ஜகான் (Nusrat Jahan) (வங்காளம்: নুসরাত জাহান , பிறப்பு:8 சனவரி 1990) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத் திரைப்பட நடிகையும், இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும் ஆவார்.[1][2][3] இவர் 2019 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் சார்பாக பசிர்ரத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5]

இவர் மக்களவை உறுப்பினராக பதவியேற்கும் முன், நிகில் ஜெயின் எனும் தொழில் அதிபரை துருக்கியில் வைத்து திருமணம் செய்து கொண்டு[6], பின்னர் இந்தியாவிற்கு வந்து மக்களவை உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். [7][8][9]

மேற்கோள்கள[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Ganguly, Ruman (27 April 2011). "It's too good to be true: Nusrat Jahan – Times of India". Articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 6 நவம்பர் 2011. https://web.archive.org/web/20111106222843/http://articles.timesofindia.indiatimes.com/2011-04-27/news-interviews/29478112_1_dui-prithibi-bengali-films-new-girl. பார்த்த நாள்: 26 January 2012. 
  2. "Interview: Tollywood Actress Nusrat Jahan Talks About Bengali Movie "Shatru" Co-Starring Jeet and her Background and Experience – Washington Bangla Radio USA". Washingtonbanglaradio.com. 26 January 2012 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Featured | Local Beauty Ms. Nusrat Jahan crowned Fair One Miss Kolkata 2010". Mahiram.com. 12 அக்டோபர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 January 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "West Bengal Lok Sabha Elections 2019: Trinamool Congress Candidate Nusrat Jahan Files Nomination". Latestly. 6 January 2009.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "Meet the glamorous new parliamentarians Mimi Chakraborty and Nusrat Jahan".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. "நுஸ்ரத் ஜகான் திருமணம்: காதலர் நிகில் ஜெயினை கரம் பிடித்தார்". 2019-07-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-07-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. நுஸ்ரத் ஜெகான்
  8. சாதி மதம் கடந்த இந்தியாவை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துவேன் - நுஸ்ரத் ஜகான்
  9. `அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்!' - தன் மீதான விமர்சனத்துக்கு எம்.பி நுஸ்ரத் பதில்
"https://ta.bharatpedia.org/index.php?title=நுஸ்ரத்_ஜகான்&oldid=2557" இருந்து மீள்விக்கப்பட்டது