நெய்வேலி (சட்டமன்றத் தொகுதி)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

நெய்வேலி, கடலூர் மாவட்டத்தின், புதிதாக உருவாக்கப்பட்ட, ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இதுமங்களூர் (சட்டமன்றத் தொகுதி)ஆக இருந்தது.2011-ஆம் ஆண்டில் தொகுதி மறு சீரமைப்பின் போது, நெல்லிக்குப்பம் தொகுதி நீக்கப்பட்டு, பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 38 கிராம ஊராட்சிகளையும் மற்றும் நெய்வேலி நகரியமும் சேர்த்து நெய்வேலி தொகுதி உருவாக்கப்பட்டது.

இத்தொகுதியில் அமைந்துள்ள என்.எல்.சி., நிறுவனத்தில் 4,000 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 12 ஆயிரம் நிரந்தர பணியாளர்கள், இன்கோசர்வ் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர் என 22 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்.

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் தற்போது திமுக சார்பில் சபா ராஜேந்திரன், அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜெகன், அ.ம.மு.க சார்பில் பக்தரட்சகன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரமேஷ், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள ஐ.ஜே.கே கட்சியில் இளங்கோவன் உட்பட 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

பண்ரூட்டி வட்டம் (பகுதி) பணிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, சிறுவத்தூர், எலந்தம்பட்டு, திருவாழூர், விசூர், கருக்கை, செம்மேடு, மேலிருப்பு, கீழிருப்பு, தாழம்பட்டு, காடாம்புலியூர், மேல்மாம்பட்டு, புறங்கனி, கீழ்மாம்பட்டு, அழகப்பசமுத்திரம், சிலம்பிநாதன்பேட்டை, புலியூர் (மேற்கு), கோரணப்பட்டு, மதனகோபாலபுரம், வேகாக்கொல்லை, மருங்கூர், வல்லம், நடுக்குப்பம், பேர்பெரியான்குப்பம், கீழ்காங்கேயன்குப்பம், மேல்காங்கேயன்குப்பம், வீரசிங்கன்குப்பம், காட்டுக்கூடலூர், சொரத்தூர், வெங்கடாம்பேட்டை, வானதிராயபுரம் மற்றும் தென்குத்து கிராமங்கள், நெய்வேலி (டவுன்ஷிப்).[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வெற்றியாளர் கட்சி வாக்குகள் சதவீதம் இரண்டாவது வந்தவர் கட்சி வாக்குகள் சதவீதம் வாக்குகள் வேறுபாடு
2011 எம். பி. எஸ். சிவசுப்பிரமணியன் அதிமுக 69549 -- வேல்முருகன் பாமக 61431 -- 8118
2016 சபா ராஜேந்திரன் திமுக 54299 34.10% ஆர். ராஜசேகர் அதிமுக 36508 22.93% 1710
2021 சபா ராஜேந்திரன் திமுக 75,177 கே. ஜெகன் பாமக 74,200 977

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
1,59,241 % % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1,710 1.07%[3]

முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 2021 சட்டமன்றத் தேர்தல் - நெய்வேலி தொகுதி கண்ணோட்டம்
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 5 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. http://eciresults.nic.in/ConstituencywiseS22153.htm?ac=153

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்