பசுனூரி தயாகர்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician பசுனூரி தயாகர் (வார்ப்புரு:Lang-en, பிறப்பு: 02 அகத்து 1967) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு வாரங்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3][4].

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Pasunoori Dayakar Profile". TelanganaNewspaper. 9 டிசம்பர் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 ஆகஸ்ட் 2021 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=live (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Telangana Rashtra Samiti wins Warangal LS bypoll with 4.6 lakh votes". Indian Express. 24 November 2015. 24 November 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "TRS wins Warangal LS bypoll". Balu Pulipaka. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 November 2015. 24 November 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "From an artist to a politician". The Hindu. 25 November 2015. 25 November 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=பசுனூரி_தயாகர்&oldid=2517" இருந்து மீள்விக்கப்பட்டது