பரீதாபாத் சட்டமன்றத் தொகுதி
Jump to navigation
Jump to search
பரீதாபாத் சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது பரீதாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
இந்த தொகுதியில் பரிதாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
- பரிதாபாத் வட்டத்தில் உள்ள பரீதாபாத் நகராட்சியின் 9, 17, 18, 19, 20, 21 ஆகிய வார்டுகள்
சட்டமன்ற உறுப்பினர்[தொகு | மூலத்தைத் தொகு]
- 2014 முதல் இன்று வரை : விபுல் கோயல் (பாரதிய ஜனதா கட்சி)[2]
சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-02-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ "அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)". 2015-09-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-02-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>