பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு
வார்ப்புரு:Px
துறை மேலோட்டம்
அமைப்பு 1958; 66 ஆண்டுகளுக்கு முன்னர் (1958)
தலைமையகம் DRDO பவன், புது தில்லி
பணியாட்கள் 30,000 (5,000 விஞ்ஞானிகள்)[1]
ஆண்டு நிதி வார்ப்புரு:Profit 11,375.50 கோடி
(US$1.5 பில்லியன்)
(2021–22)[2]
பொறுப்பான அமைச்சர்கள் ராஜ்நாத் சிங்
வலைத்தளம்
Script error: No such module "URL".
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation, டி. ஆர். டி. ஓ) என்பது ஆசியாவின் மிகப் பெரிய விண்வெளித்தொழில் துறை மற்றும் ஆயுதம் உற்பத்தியாளர்களுள் முன்னனி நிறுவனங்களுள் ஒன்று. இதன் தலைமையிடம் இந்தியாவின் தலைநகரமான புது தில்லியில் அமைந்துள்ளது.

இது 1958இல் நிறுவப்பட்டது. இதற்கு இந்தியா முழுவதும் 51 கிளைகள் அல்லது வலையமைப்புகள் உள்ளன. இது பாதுகாப்பை சார்ந்த எல்லா துறைகளிளும் உள்ளது. உதாரணமாக வானூர்தி இயல், தளவாடங்கள், மின்னணுவியல் மற்றும் கணினியியல், மனித வள மேம்பாடு, வாழ்வியல், மூலப்பொருள்கள், ஏவுகணை, கவச தாங்கி போன்ற பல ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது. இவ்வமைப்பில் 5000 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் 25000 ஊழியர்கள் பணியில் உள்ளனர். இந்நிறுவனம் 1958 இல் பாதுகாப்பு அறிவியல் அமைப்பினையும் மற்றும் வேறு சில தொழில்நுட்ப அமைப்புகளையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது ஆகும்.

துணை அமைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

டி. ஆர். டி. ஓ தயாரிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

சாதனைகள் பற்றிய வீடியோ ː DRDO வின் சொந்த படைப்புகள்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:இந்திய இராணுவம்

  1. "Archived copy". 6 August 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2017-05-15 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "BUDGET 2021-22". Press Information Bureau. Government of India. 1 February 2021. 6 February 2021 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>