பாரூக் அப்துல்லா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Officeholder

பாரூக் அப்துல்லா (Farooq Abdullah) (உருது: فاروق عبدالله), பிறப்பு 21 அக்டோபர், 1936 சௌரா, ஜம்மு காஷ்மீர், இந்தியா), ஷேக் அப்துல்லா வின் மகனும் மருத்துவரும் ஆவார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக 1982 முதல் பொறுப்பு பல காலகட்டங்களில் வகித்தவர். இவர் அரசியல் வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக கருதப்படுகின்றது. குறிப்பாக மாநில சுயாட்சி, இந்தியா, பாக்கிஸ்தான் எல்லை பிரச்சினைகளில் இவருடைய தாக்கம் அதிகமிருந்த்து.

அப்துல்லா ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

"https://ta.bharatpedia.org/index.php?title=பாரூக்_அப்துல்லா&oldid=2258" இருந்து மீள்விக்கப்பட்டது