பாலவாக்கம்
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Infobox Indian Jurisdiction பாலவாக்கம் (ஆங்கிலம்:Palavakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டததில் உள்ள சோழிங்கநல்லூர் வட்டத்தில் இருக்கும் வருவாய் கிராமம் ஆகும். தற்போது இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள்து.