பிரகலாத ஜோஷி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

பிரகலாத ஜோஷி (Pralhad Joshi) (பிறப்பு:27 நவம்பர் 1962), கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், 2009, 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் தார்வாடு மக்களவைத் தொகுதிலிருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினரும் ஆவார்.


31 மே 2019 அன்று பிரகலாத் ஜோஷி, நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி & சுரங்கங்கள் அமைச்சககத்தின் கேபினெட் அமைச்சராக பதவி ஏற்றவர்.[1]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=பிரகலாத_ஜோஷி&oldid=2263" இருந்து மீள்விக்கப்பட்டது