பிரசன்னா ஆச்சார்யா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
பிரசன்னா ஆச்சார்யா
ஒடிசா மாநிலத்திற்கான ராஜ்யசபை பாராளுமன்ற உறுப்பினர்
முன்னவர் பியாரிமோகன் மொகோபத்ரா , சுயேச்சை
ஒடிசா மாநில நிதி அமைச்சர். பிஜூ ஜனதா தளத்தின் மாநிலத் துணைத் தலைவர்
முன்னவர் பிரபுல்லா சந்திரா கடேய்
தொகுதி ரெடாக்கோல்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
பர்காட், ஒடிசா
தேசியம் இந்தியாn
அரசியல் கட்சி பிஜூ ஜனதா தளம்
வாழ்க்கை துணைவர்(கள்) சாருசீலா ஆச்சார்யா
பிள்ளைகள் 2 மகள்கள் ( லிசா ஆச்சார்யா மற்றும் லோபா ஆச்சார்யா).
இருப்பிடம் பர்காட், ஒடிசா
படித்த கல்வி நிறுவனங்கள் ஊராட்சி கல்லூரி, பர்காட்
சமயம் இந்து[1]

பிரசன்னா ஆச்சார்யா (பிறப்பு: 8 ஆகஸ்ட் 1949)[2]  என்பவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அரசியலவாதி ஆவார். ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் தொகுதியிலிருந்து  இந்தியாவின் 13 ஆவது  [3] மற்றும் பதினான்காவது மக்களவைக்குத் [4]  தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் பிஜு ஜனதா தளம் (BJD) கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. http://www.indiapress.org/election/archives/lok12/biodata/12or17.php
  2. "Assembly Member's Information System". ws.ori.nic.in. 2009-06-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-11-19 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Acharya Member of The 13th Lok Sabha". parliamentofindia.nic.in. 2011-06-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-11-19 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Acharya Member of The 14th Lok Sabha". 164.100.47.132. 2011-07-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-11-20 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=பிரசன்னா_ஆச்சார்யா&oldid=2078" இருந்து மீள்விக்கப்பட்டது