பி. ஆர். செந்தில்நாதன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox person பி. ஆர். செந்தில்நாதன் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சிவகங்கை மாவட்டத்தில், நாகாடி கிராமத்தில் பிறந்தார். தேவகோட்டையில் உள்ள சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் படித்தார். பெங்களூரு பல்கலைக் கழகத்தில் அறிவியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பயின்றார். 1988 ஆம் ஆண்டில் அவர் அஇஅதிமுகவில் சேர்ந்து அரசியலில் நுழைந்தார். 1992 இல் தனது நாகாடி கிளை அலுவலகத்தில் அவர் ஒரு சிறிய தொடக்கத்தை உருவாக்கி 2007 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கு இடையே அம்மா பேரவையின் மாவட்ட செயலாளராக பணியாற்றினார். ஏப்ரல் 2013 இல் அஇஅதிமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[1][2]

2014 ஆம் ஆண்டில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில், அஇஅதிமுக வேட்பாளராக போட்டியிட்ட இவர் 229,385 வாக்குகள் பெற்று, எச். ராஜா மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை தோற்கடித்தார்.[3] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[4]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Profile of AIADMK candidates in southern districts". The Hindu. 25 February 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/profile-of-aiadmk-candidates-in-southern-districts/article5724772.ece. பார்த்த நாள்: 22 May 2014. 
  2. "MyNeta Profile". 22 May 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. 22 May 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "16th Assembly Members". Government of Tamil Nadu. 2021-05-07 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=பி._ஆர்._செந்தில்நாதன்&oldid=2367" இருந்து மீள்விக்கப்பட்டது