பி. ஆர். நடராஜன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician பி. ஆர். நடராஜன் (P. R. Natarajan)(பிறப்பு: டிசம்பர் 21, 1950) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2009 மற்றும் 2019[1][2] ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், கோயம்புத்தூர் தொகுதியிலிருந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழக மக்களவை உறுப்பினர்கள், பதினேழாவது மக்களவை

"https://ta.bharatpedia.org/index.php?title=பி._ஆர்._நடராஜன்&oldid=1784" இருந்து மீள்விக்கப்பட்டது