பி. தத்தாத்திரேயா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

பண்டாரு தத்தாத்திரேயா, தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1947-ஆம் ஆண்டின் ஜூன் பன்னிரண்டாம் நாளில், ஐதரபாத்தில் பிறந்தார். இவர் பதினாறாவது மக்களவையில் செகந்தராபாது மக்களவைத் தொகுதியை முன்னிறுத்துகிறார்.[1]இவர் 2014 முதல் 2017 முடிய மோடியின் முதல் அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சராக பணியாற்றினார்.[2] பின்னர் கட்சிப்பணிக்காக பதவி விலகினார். பண்டாரு தத்தாத்ரேயா 11 செப்டம்பர் 2019 அன்று இமாச்சலப் பிரதேச ஆளுநராக பதவி ஏற்றார்.[3]

பதவிகளும் பொறுப்புகளும்[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் கீழ்க்காணும் பொறுப்புகளை ஏற்றுள்ளார்.[1]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=பி._தத்தாத்திரேயா&oldid=1957" இருந்து மீள்விக்கப்பட்டது