பி. வை. ராகவேந்திரா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
B. Y. Raghavendra
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1st
முன்னவர் சாரெகொப்பா பங்காரப்பா
பின்வந்தவர் B. S. Yeddyurappa
தொகுதி சிமோகா
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
Shikaripura, சீமக்கா, கருநாடகம்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) Thejaswini
பிள்ளைகள் 2 sons
இருப்பிடம் சீமக்கா[1]
படித்த கல்வி நிறுவனங்கள் BBM
சமயம் Hindu - Lingayat
As of 17 May, 2009

பொகனாகர் எடியுரப்பா ராகவேந்திரா (பிறப்பு: ஆகஸ்ட் 16, 1973) 14 வது  கர்நாடகா சட்டசபை உறுப்பினராக உள்ளார். அவர் கர்நாடகாவின் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி)யின் ஷிகரிபுரா சட்டசபை தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[2]

கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்கான இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸின் எச்.சி.சந்தவீரப்பாவை தோற்கடித்தார்.

15-வது மக்களவைத் தேர்தலில் ஷிமோகா தொகுதியில் கர்நாடக முதல்வராக இருந்த சரேகொப்ப பானாரப்பாவுக்கு எதிராக போட்டியிட்டு 52,893 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[3]

ராகவேந்திரா சிமோகாவின் பிஇஎஸ்  தொழில் நுட்பம் மற்றும் நிருவாக சாா்ந்த நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பாளராகவும் இருக்கிறார். ராகவேந்திர கர்நாடகாவின் ஆதிக்கம் கொண்ட லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்.இவா் கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மற்றும் இறந்த மைத்ரேத்வியின் மகன் ஆவார்.

ஆதாரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Shri B. Y. Raghavendra | BJP Karnataka
  2. [1]
  3. "The Hindu : National : Big win for BJP in Karnataka". 2009-05-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-11 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=பி._வை._ராகவேந்திரா&oldid=2262" இருந்து மீள்விக்கப்பட்டது