பீஷ்ம நாராயண் சிங்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician பீஷ்ம நாராயண் சிங் (Bhishma Narain Singh, சூலை 13, 1933 - ஆகத்து 1, 2018) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1984 முதல் 1989 வரை அசாம் ஆளுநராகவும் 1991 முதல் 1993 வரை தமிழக ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார்.[1][2]

தமிழ்நாடு ஆளுநராக இருந்தபோது பீஷ்ம நாராயண் சிங், தனது அதிகாரப்பூர்வ நெறிமுறைகளை மீறி, ராஜீவ் காந்தியை தமிழ்நாட்டிற்கு வந்தால் தமது உயிருக்கு ஆபத்து என்று இருமுறை எச்சரித்தார்.

மேற்சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Indian states since 1947, (Worldstatesmen, September 16, 2008)
  2. Award for eye doctor பரணிடப்பட்டது 2008-06-07 at the வந்தவழி இயந்திரம் (The Hindu, September 17, 2008)

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=பீஷ்ம_நாராயண்_சிங்&oldid=2881" இருந்து மீள்விக்கப்பட்டது