புனித திரித்துவ தேவாலயம், ஏற்காடு

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search


Lua பிழை: callParserFunction: function "#coordinates" was not found.

புனித திரித்துவ ஆங்கிலிகன் தேவாலயம், ஏற்காடு

புனித திரித்துவ தேவாலயம், ஏற்காடு இந்தியாவின் தமிழ்நாடு, ஏற்காட்டில் 1834 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1853 ஆம் ஆண்டு ஏற்பட்ட சேதத்திற்குப் பிறகு இந்தத் தேவாலயம் மீண்டும் கட்டப்பட்டது. இது ஒரு சுதந்திர தேவாலயம் ஆகும்.. 10 வருடங்களாக நடைபெற்ற நீதிமன்ற வழக்கில், தரப்பட்ட இறுதித் தீர்ப்பு அதன் சுதந்திரத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது.

"இந்திய வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் தந்தை" என்று கருதப்படும் பிரிட்டிஷ் தொல்லியலாளரும் புவியியலாளருமான ராபர்ட் புரூஸ் ஃபுட்டின் (1834-1912) அடக்கமான இடமாகும். அவருடைய நினைவுச்சின்னத்தை இங்கு காணலாம். தேவாலயத்தில் பீட்டர் பெர்சிவல் (1803-1882) கல்லறை உள்ளது. அவர் ஒரு சமயப்பணியாளர், மொழியியலாளர் மற்றும் இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் ஒரு முன்னோடி கல்வியாளர் ஆவார். [1]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Subramanian, T (July 8, 2009). "The trail of two British innovators in India". The Hindu. Archived from the original on ஜூலை 12, 2009. https://web.archive.org/web/20090712071555/http://www.hindu.com/2009/07/08/stories/2009070855681100.htm. பார்த்த நாள்: January 2, 2013.