புருசோத்தம் தாசு தாண்டன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

புருசாத்தம் தாசு தாண்டன் (Purushottam Das Tandon, पुरुषोत्तम दास टंडन ,ஆகத்து 1, 1882 – சூலை 1, 1962), உத்தரப் பிரதேசத்திலிருந்து இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்ற பஞ்சாபி அரசியல்வாதி. இந்தி மொழி அரசியலமைப்புச் சட்டத்தில் "இந்தியாவின் ஆட்சிமொழி" என்ற நிலை பெறுவதற்கு இவராற்றிய பங்கிற்காகப் பரவலாக அறியப்படுபவர். இவர் "ராஜரிஷி" என்று வழமையாக அறியப்படுகிறார். 1961ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயரிய குடிமை விருதான பாரத ரத்னா இவருக்கு வழங்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Padma Awards Directory (1954-2007)" (PDF). Ministry of Home Affairs. 10 ஏப்ரல் 2009 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 26 November 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

External links[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம் வார்ப்புரு:பாரத ரத்னா