புவனேஸ்வர் கலிதா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

புவனேஸ்வர் கலிதா (Bhubaneswar Kalita) (பிறப்பு: 1 ஏப்ரல் 1951) இந்தியாவின் அசாம் மாநில அரசியல்வாதியும், சமூக ஆர்வலரும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், தலைமைக் கொறடாவாகவும் பணியாற்றியவர்.

5 ஆகஸ்டு 2019 அன்று மாநிலங்களவையில், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்ட முன்வடிவம், 2019-ஐ இந்திய தேசிய காங்கிரசு கட்சி எதிர்த்த போது, புவனேஸ்வர் கல்தா, தேசிய நலன் கருதி மேற்படி சட்டத்திற்கு ஆதரவாக, தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை துறந்தார். [1] 9 ஆகஸ்டு 2019 அன்று புவனேஸ்வர் கலிதா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Pankaj Bora". Government of India. 14 October 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Former Congress Rajya Sabha chief whip Bhubaneshwar Kalita joins BJP" (in en-IN). The Hindu. 2019-08-09. https://www.thehindu.com/news/national/former-congress-rajya-sabha-chief-whip-bhubaneshwar-kalita-joins-bjp/article28950263.ece. 
"https://ta.bharatpedia.org/index.php?title=புவனேஸ்வர்_கலிதா&oldid=2080" இருந்து மீள்விக்கப்பட்டது