பு. த. இளங்கோவன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician பு. த. இளங்கோவன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். இவர் 1999 இல் தருமபுரி மக்களவைத் தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட கட்சியில் வாய்ப்புக் கிடைக்காததால் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து[1] [2] அதிமுக கூட்டணிசார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இதன் பிறது 2006இல் சொந்தமாக கட்சியைத் தொடங்கினார். பின்னர் ஆண்டு கட்சியைக் கலைத்துவிட்டு 2014 மார்ச்சில் அதிமுகவில் இணைந்தார்.[3] [4]

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "DHARMAPURI Parliamentary Constituency". Election Commission of India. 27 ஆகஸ்ட் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 August 2017 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "PMK rebel leads BJP charge". Rajesh Ramachandran. Times of India. 28 April 2004. 27 August 2017 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. பு. த. இளங்கோவனுக்கு அதிமுக நிர்வாகிகள் ஒத்துழைப்பார்களா, செய்தி, தினமலர் 2016 ஏப்ரல் 7
  4. பா.ம.க. முன்னாள் எம்.பி. அ.தி.மு.க.வில் சேர்ந்தார்!, செய்தி, ஆனந்த விகடன், 27 மார்ச் 2014

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=பு._த._இளங்கோவன்&oldid=1794" இருந்து மீள்விக்கப்பட்டது