பூட்டா சிங்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician பூட்டா சிங் (வார்ப்புரு:Lang-en, பிறப்பு:21 மார்ச் 1934) ஓர் இந்திய அரசியல்வாதியும், இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஆவார்.இவர் இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவர். மேலும் இவர் 2007 முதல் 2010 வரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவராகவும் இருந்துள்ளார். 2004 முதல் 2006 வரை பீகார் ஆளுநராகவும் இருந்துள்ளார். இவர் எட்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2][3]

இறப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

அவருக்கு 2020 அக்டோபர் மாதத்தில் மூளை ரத்தக்கசிவு ஏற்பட்டு நினைவிழந்த உணர்வற்ற நிலையில் இருந்தார். இதன் காரணமாக அவர் தில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை பலனின்றி 2021 சனவரி 2 ஆம் நாள் இறந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Decline and fall of Buta Singh". Deccan Herald (in English). 2009-09-11. 2020-06-03 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Hon'ble Governor of Bihar - Sardar Buta Singh". National Informatics Centre, India. 3 பிப்ரவரி 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 செப்டம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Archived copy". 23 ஏப்ரல் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 ஏப்ரல் 2014 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. Jan 2, TIMESOFINDIA COM / Updated:; 2021; Ist, 11:30. "Former Union minister and Congress leader Buta Singh passes away". The Times of India (in English). 2021-01-02 அன்று பார்க்கப்பட்டது. Text " India News - Times of India " ignored (உதவி)CS1 maint: extra punctuation (link)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=பூட்டா_சிங்&oldid=999" இருந்து மீள்விக்கப்பட்டது