பெங்களூர் ஊரகம் மக்களவைத் தொகுதி

பெங்களூர் ஊரகம் மக்களவைத் தொகுதி (கன்னடம்:ಬೆಂಗಳೂರು ಗ್ರಾಮಾಂತರ ಲೋಕ ಸಭೆ ಚುನಾವಣಾ ಕ್ಷೇತ್ರ) என்பது கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது 2008 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதில் உள்ள சட்டசபைத் தொகுதிகள், முன்னர் கனகபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டிருந்தன.

சட்டசபைத் தொகுதிகள்தொகு

பெங்களூர் ஊரகம் மக்களவைத் தொகுதியில் தற்போது பின்வரும் எட்டு சட்டசபைத் தொகுதிகளில் அடங்கும்.:[1]

தொகுதி எண் பெயர் ஒதுக்கீடு (எஸ்சி/எஸ்டி/எதுவுமில்லை) மாவட்டம்
131 குணிகல் சட்டமன்றத் தொகுதி இல்லை துமகூரு
154 ராஜேஸ்வரி நகர் சட்டமன்றத் தொகுதி இல்லை பெங்களூரு நகரம்
176 தெற்கு பெங்களூர் சட்டமன்றத் தொகுதி இல்லை பெங்களூரு நகரம்
177 ஆனேகல் சட்டமன்றத் தொகுதி தலித் பெங்களூரு நகரம்
182 மாகடி சட்டமன்றத் தொகுதி இல்லை ராமநகரம் மாவட்டம்
183 ராமநகரம் சட்டமன்றத் தொகுதி இல்லை ராமநகரம் மாவட்டம்
184 கனகபுரம் சட்டமன்றத் தொகுதி இல்லை ராமநகரம் மாவட்டம்
185 சன்னபட்னா சட்டமன்றத் தொகுதி இல்லை ராமநகரம் மாவட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்தொகு

தேர்தல் முடிவுகள்தொகு

பொதுத் தேர்தல் - 1998தொகு

வார்ப்புரு:Election box begin வார்ப்புரு:Election box candidate with party link வார்ப்புரு:Election box candidate with party link வார்ப்புரு:Election box candidate with party link வார்ப்புரு:Election box candidate with party link வார்ப்புரு:Election box majority வார்ப்புரு:Election box turnout வார்ப்புரு:Election box hold with party link வார்ப்புரு:Election box end

பொதுத் தேர்தல் 2009தொகு

வார்ப்புரு:Election box begin வார்ப்புரு:Election box candidate with party link வார்ப்புரு:Election box candidate with party link வார்ப்புரு:Election box candidate with party link வார்ப்புரு:Election box majority வார்ப்புரு:Election box turnout வார்ப்புரு:Election box gain with party link வார்ப்புரு:Election box end

இடைத் தேர்தல் 2013தொகு

வார்ப்புரு:Election box begin வார்ப்புரு:Election box candidate with party link வார்ப்புரு:Election box candidate with party link வார்ப்புரு:Election box majority வார்ப்புரு:Election box turnout வார்ப்புரு:Election box gain with party link வார்ப்புரு:Election box end

பொதுத் தேர்தல் 2014தொகு

வார்ப்புரு:Election box begin வார்ப்புரு:Election box candidate with party link வார்ப்புரு:Election box candidate with party link வார்ப்புரு:Election box candidate with party link வார்ப்புரு:Election box majority வார்ப்புரு:Election box turnout வார்ப்புரு:Election box hold with party link வார்ப்புரு:Election box end

ஆதாரங்கள்தொகு

வெளியிணைப்புதொகு

வார்ப்புரு:கர்நாடக மக்களவைத் தொகுதிகள்