தேவ கௌடா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
எச். டி. தேவ கவுடா
H. D. Deve Gowda.jpg
11வது இந்தியப் பிரதமர்
பதவியில்
1 ஜூன் 1996 – 21 ஏப்ரல் 1997
குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா
முன்னவர் அடல் பிஹாரி வாஜ்பாய்
பின்வந்தவர் ஐ. கே. குஜரால்
இந்தியா உள்துறை அமைச்சர்
பதவியில்
1 ஜூன் 1996 – 29 ஜூன் 1996
பிரதமர் தானே
முன்னவர் முரளி மனோகர் ஜோஷி
பின்வந்தவர் இந்திரஜித் குப்தா
14வது கர்நாடக முதலமைச்சர்
பதவியில்
11 டிசம்பர் 1994 – 31 மே 1996
ஆளுநர் குர்சித் ஆலம் கான்
துணை ஜெயதேவப்பா ஹாலப்பா படேல்
முன்னவர் வீரப்ப மொய்லி
பின்வந்தவர் ஜெயதேவப்பா ஹாலப்பா படேல்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
26 ஜூன் 2020
முன்னவர் டி. குபேந்திர ரெட்டி
தொகுதி கர்நாடகம்
பதவியில்
23 செப்டம்பர் 1996 – 2 மார்ச் 1998
முன்னவர் லீலாதேவி ரேணுகா பிரசாத்
பின்வந்தவர் ஏ.லட்சுமிசாகர்
தொகுதி கர்நாடகம்
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)யின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஜூலை 1999
முன்னவர் பதவி நிறுவப்பட்டது
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
17 மே 2004 – 23 மே 2019
முன்னவர் ஜி.புட்டசாமி கவுடா
பின்வந்தவர் பிரஜ்வால் ரேவண்ணா
தொகுதி ஹாசன்
பதவியில்
2 பிப்ரவரி 2002 – 16 மே 2004
முன்னவர் எம். வி. சந்திரசேகர மூர்த்தி
பின்வந்தவர் தேஜஸ்வினி ஸ்ரீரமேஷ்
தொகுதி கனகபுரம்
பதவியில்
10 மார்ச் 1998 – 26 ஏப்ரல் 1999
முன்னவர் ருத்ரேஷ் கவுடா
பின்வந்தவர் ஜி.புட்டசாமி கவுடா
தொகுதி ஹாசன்
பதவியில்
20 ஜூன் 1991 – 11 டிசம்பர் 1994
முன்னவர் எச்.சி ஸ்ரீகாந்தய்யா
பின்வந்தவர் ருத்ரேஷ் கவுடா
தொகுதி ஹாசன்
கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
1994 (1994) – வார்ப்புரு:End date
முன்னவர் சி.எம்.லிங்கப்பா
பின்வந்தவர் சி.எம்.லிங்கப்பா
தொகுதி இராமநகரம்
பதவியில்
1962 (1962) – வார்ப்புரு:End date
முன்னவர் வை.வீரப்பா
பின்வந்தவர் ஜி.புட்டசாமி கவுடா
தொகுதி ஹோலெனரசிபூர்
தனிநபர் தகவல்
பிறப்பு ஹரதனஹல்லி தொட்டெகௌடா தேவெ கௌடா
வார்ப்புரு:Birth date and age
ஹரதனஹள்ளி, மைசூர், பிரித்தானிய இந்தியா
(இப்போது கர்நாடகா, இந்தியா)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) (1999–இன்றுவரை)
பிற அரசியல்
சார்புகள்
வார்ப்புரு:Bulleted list
வாழ்க்கை துணைவர்(கள்) வார்ப்புரு:Marriage
பிள்ளைகள் 6 குழந்தைகள்;உட்பட எச். டி. குமாரசாமி,
ஹ.தே. ரேவண்ணா
கல்வி பொறியியல் டிப்ளோமா
படித்த கல்வி நிறுவனங்கள் எல். வி. பாலிடெக்னிக், ஹாசன்
தொழில் அரசியல்வாதி, விவசாயி, பொறியாளர்
கையொப்பம்
இணையம் Script error: No such module "URL".

ஹெச். டி. தேவ கவுடா என்று பரவலாக அறியப்படும் ஹரதனஹல்லி தொட்டெகௌடா தேவெ கௌடா (Haradanahalli Doddegowda Deve Gowda, வார்ப்புரு:Lang-kn) (பிறப்பு மே 18,1933[1]) இந்தியக் குடியரசின் பதினான்காவது பிரதமராகவும் (1996–1997) கர்நாடக மாநிலத்தின் பதினொன்றாவது முதல் அமைச்சராகவும் (1994–1996) இருந்தவர் ஆவார்.

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

விவசாயக் குடும்பமொன்றில் பிறந்த தேவ கௌடா,[2] 1962ஆம் ஆண்டில் மாநிலச் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். கர்நாடக அரசியலில் முக்கியப் பங்கு வகித்த கவுடா 1975களில் காங்கிரஸ் கட்சியில் பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சியை எதிர்த்து ஜெயபிரகாஷ் நாராயணன் உருவாக்கிய ஜனதா கட்சியில் படிப்படியாக முன்னேறினார். 1980இல் அக்கட்சி பிளவுபட்டது. அதன் பிறகு 9 வருடங்கள் கழித்து மீண்டும் காங்கிரஸ் கட்சியில் ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் அவர் தலைமையில் நடந்த போபர்ஸ் ஊழல், ரஃபேல் ஊழல், எச்.டி.நீர்முழ்கி கப்பல் ஊழல் வழக்குகளை எதிர்த்து காங்கிரசில் இருந்து வெளியேறிய அமைச்சர்களில் ‌ஒருவரான வி. பி. சிங் ஆரம்பித்த ஜனதா தளம் கட்சியை உருவாக்க பெரும் பங்காற்றினார். 1996 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் முந்தைய ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி தோல்வியுற்று எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சி அமைக்க அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆட்சி அமைக்க முடியததால். அத்தேர்தலில் வெற்றி பெற்ற பல மாநில கட்சிகள் இணைந்து ஐக்கிய முன்னணி என்ற முன்னணியை உருவாக்கி ஜனதா தளம் கட்சி சார்பில் இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றார்.

1999 இல் வி. பி. சிங் ஜனதா தளம் கட்சியை முடக்கம் செய்து கொண்டதால். தனது தலைமையில் ஜனதா தளம் (எஸ்) என்ற கட்சியை உருவாக்கி அதன் தலைவராக இன்று வரை உள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Profile on website of Prime Minister's Office".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Asiaweek article". 2007-09-30 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
H. D. Deve Gowda
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:இந்தியா-அரசியல்வாதிகள்-குறுங்கட்டுரை வார்ப்புரு:Prime Ministers of India

"https://ta.bharatpedia.org/index.php?title=தேவ_கௌடா&oldid=1948" இருந்து மீள்விக்கப்பட்டது