முரளி மனோகர் ஜோஷி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician முரளி மனோகர் ஜோஷி ஒர் இந்திய அரசியல் பிரமுகர், பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இவர் 1991 முதல் 1993 வரை அக்கட்சியன் தேசியத் தலைவராகவும் இருந்திருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இவர் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். இவரின் இந்திய அரசியல்-சமூகப் பார்வைக்காகவும், ஆர்எஸ்எஸ்(RSS) உடனான இவரின் தொடர்புக்காகவும் சிறப்பாக அறியப்படுகிறார்.

தனி வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

முரளி மனோகர் ஜோஷி 1934 ஜனவரி 5-ம் நாள் தற்போதைய உத்ராகண்ட் மாநிலத்தின் குமோன் மலைப்பகுதியில் (Kumaon Hills) நைனிடாலில் பிறந்தார். இயற்பியலில் நிறமாலையியலில்(Spectroscopy) முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் அதன் பிறகு, அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ஆசானாகப் பணிபுரிந்தார்[<span title="Script error: No such module "delink".">சான்று தேவை]. ஆர்எஸ்எஸ் உடன் ஏற்பட்டத் தொடர்பின் காரணமாக பின்னாளில் அரசியலுக்கு வந்தார்[<span title="Script error: No such module "delink".">சான்று தேவை].

கல்வி[தொகு | மூலத்தைத் தொகு]

ஜோஷி தனது தொடக்கக் கால கல்வியை சாந்த்பூர், பிஜ்னோர் மற்றும் அல்மோரா ஆகிய இடங்களில் கற்றார். இளம் அறிவியல்/அறிஞர் (B. Sc) பட்டத்தை மீரட் கல்லூரியிலும், முதுகலை அறிவியல்/அறிஞர் பட்டத்தை அலகாபாத் பல்கலைக்கழகத்திலும் முடித்தார். தனது முனைவர் பட்டத்தையும் அலகாபாத் பல்கலைக்கழகத்திலேயே நிறமாலையியலில் முடித்தார். மேலும், ஒர் இயற்பியல் ஆய்வுக் கட்டுரையை இந்தியில் எழுதி வெளியிட்டுள்ளார்[1].

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் 1992 பாபரி மசூதி இடிப்பு வழக்கில் மும்மரமாக பங்காற்றினார்

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "ஆய்வுக் கட்டுரை". 2011-06-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஏப்ரல் 15, 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:பாரதிய ஜனதா கட்சி

"https://ta.bharatpedia.org/index.php?title=முரளி_மனோகர்_ஜோஷி&oldid=2036" இருந்து மீள்விக்கப்பட்டது