பெடபெரடா பருவா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
பெடபெரடா பருவா 
மக்களவை பாராளுமன்ற உறுப்பினா்
பதவியில்
1967-1980
தொகுதி களியாபோர் மக்களவைத் தொகுதிஅசாம்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
வாழ்க்கை துணைவர்(கள்) மனு பாருவா
பிள்ளைகள் 1 மகன் மற்றும் 2 மகள்கள், பேரன் - சனத் பார்வா நம்பியார் மகள்கள் - சங்கீதா நம்பிர், இண்ட்ரானி பாரூஹா மகன் - ராஜீவ் பட்டா

பெடபெரடா பருவா (பிறப்பு: 14 ஜூலை 1928) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவா் பாராளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்கு அசாம் மாநில களியாபோர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சாா்பாக 1967, 1971 மற்றும் 1977 ஆகிய ஆண்டுகளில் தோ்ந்தெடுப்பப்பட்டாா்.

இவா் மத்திய அரசின் சட்டம், நீதி மற்றும் கம்பெனி விவகாரத் துறை துணை அமைச்சராகவம் பணியாற்றியுள்ளார்.[1] [2][3]

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "First phase of elections today". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 7 April 2014. 23 October 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Corruption crippling social system". Assam Tribune. 11 அக்டோபர் 2012. 4 March 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 October 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "50 years on, Assam debates Nehru role in India-China war". Naresh Mitra. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 October 2012. 23 October 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=பெடபெரடா_பருவா&oldid=2740" இருந்து மீள்விக்கப்பட்டது