மணிசங்கர் அய்யர்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician மணிசங்கர் அய்யர் (ஆங்கிலம்: Mani Shankar Aiyar) இந்திய அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினர் ஆவார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள காருகுடி கிராமத்தை பூர்வீகமாகக்கொண்ட இவர் லாகூரில் 10-04-1941ல் பிறந்தார். அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும் , அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும்,1991,1999, 2004 ஆகிய மூன்றுமுறை மயிலாடுதுறை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 2004-2009 வரை மத்திய எண்ணெய் வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆதாரம்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=மணிசங்கர்_அய்யர்&oldid=1085" இருந்து மீள்விக்கப்பட்டது